Minnal Polagumintha Vazhkkai
Song Lyrics

மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே வான்
வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே....
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே...

சூழ்ந்தது மாலை எங்கிலும் பாலை
நீயேதான் நாடுகின்றாய்
காதலியின் வீடு உன் காதலியின் வீடு
சூறையில் பாதையில்
விழுந்து விடாதே விழுந்துவிடாதே....(மின்னல்)

தாய் மனை விட்டே தாபமே பட்டே
தனிசெல்லும் பாதையில் தடை செய்யும் இருட்டே
கண் தடை செய்யும் இருட்டே துடித்துளம் கலங்கிட
சோருதே கண்ணீர் சோருதே கண்ணீர்......(மின்னல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY