Kann Kanathathum Manam
Avan
Hero Rajkapoor
Music Director Shankar Jaikishan
Lyricist Kambadasan
Singers A.M.Raja,Jikki
Year 1953
Song Lyrics

கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே...(கண்)

யார் முகமே தேடுதோ அன்பின் விழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
ஓஹோ மாயக்காரா என் மனச்சோரா
உன்னாசையில் தூக்கம் போச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே

கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே....

காதல் சரம் ஏன் எய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
ஏனோ இந்த கோபம் தீராத தாபம்
என் வாழ்வே மாறிப் போச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே.....

மேகம் நுழைந்த மின்னல் போலே
மோகம் கொண்டாயோ எந்தன் மேலே
ஆஹா உன் பேரை வான் தாரை
என் காதிலே சொல்லலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே (கண்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY