Ekanthamaam Immalaiyil
Avan
Hero Rajkapoor
Music Director Shankar Jaikishan
Lyricist Kambadasan
Singers Jikki
Year 1953
Song Lyrics

ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே
காற்றில் துளிர் அசைக்கும் மென்னோசை
கேட்கவும் அஞ்சிடுமே......(ஏகாந்தமாம்)

நீ வரும் பாதையேதான் தடையானதே
அந்நினைவாலே நிழலே மறைவானதே
நிலவும் வசந்தகள் வந்தே போயின
நீ வரவில்லையின்னும்...ம்ம்ம்ம்......(ஏகாந்தமாம்)

என்றும் உன் நினைவே மனம் கோருதே
இரவில் கண்ணீரின் மழை மீறுதே
விண்மீன் இதைக் கண்டு மென்மேலும்
வெண்பனி கண்ணீர் விடும்...ம்.ம்.ம்.ம்...(ஏகாந்தமாம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY