Ethaiyum Thangum Manasu
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers T.M.Soundarajan,K.Jamunarani
Year 1960
Song Lyrics

எதையும் தாங்கும் மனசு – என்னை
ஏமாத்தப் பாக்குது வயசு – என்
இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு....(எதையும்)

மனசைக் கிள்ளி விட்டு
மான் போல துள்ள விட்ட
மச்சானும் வருவாரா கிளியே
அச்சாரம் தருவாரா....(எதையும்)

மயக்கும் மாலையிலே
மந்தாரச் சோலையிலே
நடமாடி ஆடி வரும் மாடப் புறாவே
நீ ஒரு தினுசு அதனால் அடிச்சுது சான்சு (எதையும்)

கண்ண மூடினால் கனவிலும் வந்து
கதைகள் பேசுவது ஞாயமா
வண்ணத் தமிழ்க் கலை சொந்தமென்று நான்
வருவது தவறாகுமா (எதையும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY