Beautiful Marvelous Execellent
Manam Oru Kurangu
Hero R.Muthuraman & A.V.M.Rajan
Music Director D.B.Ramachandran
Lyricist V.Seetharaman
Singers L.R.Eswari,Seerkazhi Govindarajan
Year 1967
Song Lyrics

பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலன்ட்
வெரி வெரி எக்ஸலன்ட் நீ
பிறந்திருக்க வேண்டியது இங்கிலாண்ட்

பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலன்ட்
வெரி வெரி எக்ஸலன்ட் நாம்
பிறந்திருக்க வேண்டியது இங்கிலாண்ட்....

இளமை பூங்கா அள்ளித் தந்த நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான் ஆயிரத்தில் ஒருவன்
இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி ஓ..ஒ.ஓஓஒ.ஓ
இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு வழிக்காட்டி (பியூட்டிஃபுல்)

கல்யாணம் என்ற செர்மனி – அது
காதலருக்கு தரும் கம்பெனி
கொழந்தை குட்டிகள் சோ மேனி
பெறக்கூடாது அம்மணி அம்மணி அம்மணி..( பியூட்டிஃபுல்)

டாக்ஸி மீட்டரை போல ஓடுது இருவர் உள்ளம்- அதை
தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம் நெஞ்சில் ஓர் ஆலயம்
வடிக்கட்டி உன்னை தேர்ந்தெடுத்து நான் போட்டேன் பூமாலை
இளமங்கை உனக்கு இதுவரை என்னை
காதலிக்க நேரமில்லை காதலிக்க நேரமில்லை (பியூட்டிஃபுல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY