Aruppukottai Machchan Aasai
Manam Oru Kurangu
Hero R.Muthuraman & A.V.M.Rajan
Music Director D.B.Ramachandran
Lyricist V.Seetharaman
Singers L.R.Eswari
Year 1967
Song Lyrics

அருப்புக்கோட்டை மச்சான்
ஆசை என் மேல் வச்சான்
துருப்புச் சீட்டை போட்டு வெட்டி
தூண்டில் போட்டு பிடிச்சான்......(அருப்பு)

அரும்பு மீசை கில்லாடிதான்
அழகை பார்த்து கொண்டாடினான்
இரும்புக் கையால் என்னைத் தூக்கி
போனானே போனானே போனானடி...(அருப்புக்)

ஆத்தங்கரையில் சிங்காரமாய்
நீச்சல் போட்டான் உல்லாசமாய்
சேர்த்து பிடித்து.......
தந்தானே தந்தானே தந்தானடி.........(அருப்புக்)

இன்ப மயக்கம் கொண்டானடி
என்னை மறந்து நின்னேனடி
இந்த உலகில் அந்த உலகம்
கண்டேனே கண்டேனே கண்டேனடி....(அருப்புக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY