Pattanathu Santhaiyile Koodaikari
Manam Oru Kurangu
Hero R.Muthuraman & A.V.M.Rajan
Music Director D.B.Ramachandran
Lyricist V.Seetharaman
Singers Soolamangalam Rajalakshmi
Year 1967
Song Lyrics

பட்டணத்து சந்தையிலே கூடைக்காரி –அன்று
பகல் வேஷம் தெரியாத வேலைக்காரி
பட்டணத்து பகட்டுக்கெல்லாம் சொந்தக்காரி –பலர்
பார்வையிலே வெறியூட்டும் ஜாலக்காரி (பட்டணத்து)

கட்டித் தங்கம் என்று என்னைக் கட்ட வருவார் –நான்
எட்டி எட்டிப் போனாலும் கிட்ட வருவார்
பட்டு முகம் பார்த்ததில்லை என்று சொல்லுவார் - என்னை
தொட்டுப் பார்த்து கோடி பணம் கொட்ட வருவார் (பட்டணத்து)

வெட்டு வெட்டு மின்னலான மாய வாழ்வில் –முகம்
பட்டுப் பட்டு உள்ளமும்தான் கரைந்து போகுமோ –நான்
விட்டு விட்டு வந்த கோலம் வந்து போகுமோ –இந்த
வேடிக்கையில் துன்பம் எல்லாம் பறந்து போகுமோ (பட்டணத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY