Kannukkul Sikkikonda Pennin
Naanum Oru Penn
Hero S.S.Rajendran
Music Director R.Sudharsanam
Lyricist V.Seetharaman
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1963
Song Lyrics

கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட
பெண்ணின் பேரைச் செல்லவா
ஸ்கூட்டரின் பின்னே வைத்து
ஏற்றிக் கொண்டு செல்லவா
மண்ணுக்குள்ளே மாட்டிக் கொண்ட
வண்டியை நான் தள்ளி விடவா......வா......

கல்லூரி நாடகத்தில் கெட்டிக்கார ஹீரோதான்
காலேஜ் பாடத்திலே வாங்குவது ஜீரோதான்
எல்லாம் வல்ல இவருக்கு
இல்லாதது வாலு ஒண்ணுதான்.....ஆங்.....

மேரி ஸ்டைலைப் பார்த்து விட்டுத்தானா
மர்லின் மன்றோ மேலுகம் போனா
காஞ்சனாவின் கெட்டப்பு காகிதப்பூ செட்டப்பு
கார்மன் க்ராண்டா டைப்பூ.......(கண்ணுக்குள்)

கிரிக்கெட் ஆடும் வீரன் இந்த பாலு
இங்கிலீஸ் மார்க்கு நூத்துக்கு நாலு
சோடா பாட்டில் கண்ணாடி சோமு ஒரு கில்லாடி
சார்லி சாப்ளின்தானடி........(கல்லூரி)

சோன்பப்டி சோனா சுவிட்சர்லாந்து போனா
சொகுசாய் இங்க்லாண்ட் சென்று வந்த ஜானா
வாங்கி வந்த டிப்ளமா சமையலுக்கு ஆகுமோ
ஏம்மா பாமா சொல்லம்மா ஆ......ஆ......ஆ......(கண்ணுக்குள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY