Vaangaiya Vaathiyaraiya
Namnadu
Hero MGR
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1969
Song Lyrics வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமைய்யா
ஏழைகள் உங்களை வம்பி எதிர்ப்பார்த்து நின்றோமைய்யா
வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமைய்யா
ஏழைகள் உங்களை வம்பி எதிர்ப்பார்த்து நின்றோமைய்யா

அண்ணனின் தம்பி உண்மையின் தோழன்
ஏழைக்கு தலைவன் நீங்களைய்யா
சமயம் வந்தது தருமம் வென்றது
நல்லது நெனச்சோம் நடந்ததைய்யா (வாங்கய்யா )

தந்தான தந்தான தன தன தந்தான ஓ....ஓ....ஓ......

தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெற செய்தோமே
ஊருக்கு உழைச்சாலே
ஏழை உரிமையை மதிச்சாலே
பெருமைகள் தேடி வரும் தானே
பதவிகள் நாடி வரும் (வாங்கய்யா)

பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைத்தவரெல்லாம் போனாங்க
மூளைக்கு மூளை தூக்கி எறிஞ்சு
தலைக் குனிவாக ஆனாங்க
அறிவில் தெளிவிருக்கு நம் உடம்பில் பலமிருக்கு
மனதில் துணிவிருக்கு தன்மானமும் துணைவிருக்கு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY