Iruvar Kandom Iniya Sorkam
Aanantha Bairavi
Hero Ravichandran
Music Director R.Ramanujam
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1978
Song Lyrics

இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
இரவு என்றால் பெரிய சொர்க்கம்
ஒரு நாளை திருநாள் என்போம் –இந்த
ஒரு நாளை திருநாள் என்போம் (இருவர்)

சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முடியும் கதையை தொடர்ந்து எழுத
முடிந்த பிறகு விடியும் பொழுது (இருவர்)

வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்குஅணைக்கின்றது
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இனிக்க இனிக்க கவிதை நடத்து
அடுத்த கவிதை இரவு நடத்து (இருவர்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY