Kutti Puli Koottam
Thuppakki
Hero Vijay
Music Director Haris Jayaraj
Lyricist Viveka
Singers Hariharan,Tippu,Ranina Reddy
Year 2012
Song Lyrics

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுப் போட்டோம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு….(குட்டி)

ஹேய் நானும் இப்போ மும்மை வாலா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போட்டா சிக்சர் பாலா
சாலா.....சாலா....சாலா...சாலா....

நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு
ஆசி வாங்கி figuer-a வெட்டு
பிரெஞ்ச் பேக்கிங் ஸ்டய்லா விட்டு
போடா போடா போடா போடா (டிங்கு டிங்கு).

ஏலே... மாப்புள்ள அட
கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பலை
வா வா கேப்புல நீ வம்பு செஞ்சு
திட்டு வாங்கு தப்பில்லை

எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே

இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி இறுதியில் சரவெடி.(டிங்கு)

ஐயோ... நெஞ்சம்தான் அது பெண்ணை
தாண்டி எண்ணும் எண்ணம் கொஞ்சம்தான்
பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம்
என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்

அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் சுகமெல்லாம்

துரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காமலே இருந்திட பறந்திடு (குட்டி புலி)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY