Kudikaran Pechu
Namnadu
Hero MGR
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers L.R.Eswari
Year 1969
Song Lyrics

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு

விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு

ஹயியே அம்மம்மா ஆ..ஆ...ஆ... (குடி)

பள்ளியில் கள் மயக்கம் கண்ணிலே அது தொடக்கம்

Come come come please come (குடிகாரன்)


வகுத்தல் உறவாகும் கழித்தல் பொழுதாகும்

கூட்டல் பெருக்கல் சுகம் என்பதாகும்

இதுவே கணக்காக இருப்பேன் உனக்காக

இதைவிட சுவையேது ..........விளையாடலாம்

லல்லல்லல்லா லல்லல்லல்லா யய்யாயாய்ய்யா (குடிகாரன்)


முதுமை நரை போட இளமை திரை போட

அப்பப்பா பாவம் உனக்கென்ன ஆண்மை

இனிமேல் அரும்பாது வயது திரும்பாது

மனம் ஒரு குரங்காகும் அடங்காதது

யய்யாயாய்ய்யா..........லல்லல்லல்லா லல்லல்லல்லா (குடிகாரன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY