Thalai Mudhal Kaal Varai
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

கண்ணனவன் சொன்னானே
கடமையினைச் செய்து விடு
பலனை விடு என்றானே
கடமையினைச் செய்தேனே......
கொடுமையினைக் கண்டபடி
கண்ணீரில் நின்றேனே.......

தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும்
இதில் வாழ்க்கை தாகம்....
கையில் ஒரு விலங்கு கருத்தில் ஒரு விலங்கு
காலில் ஒரு விலங்கு கழுத்தில் ஒரு விலங்கு
இறைவா நிம்மதி வழங்கு.....(தலை)

முள்வேலி எல்லை ஆசைகள் முல்லை
பலநூறு தொல்லை பகவானும் இல்லை
யார் செய்த பாவம் இதுபோன்ற பிள்ளை
மழை போன்ற கண்கள் கோடை போல் உள்ளம்

வருகின்ற துன்பம் தணியாத வெள்ளம்
கடன்காரச் சொந்தம் எனக்கென்ன இல்லம்
காதலிக்கு வழி சொல்வதா
கடமையிலிருந்து விலகிச் செல்வதா

இளைய தலைமுறைக்குப் பதில் சொல்வதா
எங்கும் என் குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பதா
குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை
கொலகாரனானால் கவலைகள் இல்லை
மனிதாபிமானம் நான் கொண்ட தொல்லை (தலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY