Pombalaiya Latchanama
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு
சும்மா குளுகுளுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு
கூந்தலுக்கு பின்னலிட்டு குங்குமம் இட்டு
சிறு குறுநகை நான் செய்ய வேணும் பொம்பளைச் சிட்டு (பொம்பளையா)

அள்ளிச் சொருகு அது கோடாலி கொண்டாய்
மையிட்டுப் பாரு சின்ன கண்களிரண்டை
வெற்றிலை போட்டு நல்லா சிவக்கணும் உதடு
வெய்யில் பட்டாலே சும்மா ஜொலிக்கணும் அழகு

மஞ்சள் பூசு தங்கத்தட்டு போலிருக்கும்
மாமனையும் பக்கத்தில் சுண்டி இழுக்கும்
அச்சம் நாணம் கூட வந்தால் வெட்கம் பிறக்கும்
அந்த கால பத்தினிகள் அம்சம் இருக்கும்...(பொம்பளையா)

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இருக்குது உலகு
ஆவியான தத்துவங்கள் கலக்குது மனசை
நாகரீகம் நம்ம நாட்டை படுத்துது பாடு
நமக்கு மட்டும் உரியதன்றோ பழைய பண்பாடு
இந்த நாட்டில் பிறந்தவள்தான் ஊர்வசியம்மா
இடைய நல்லா இழுத்து மூடி புடவையை கட்டு..(பொம்பளையா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY