Paranthu Paranthu Sella
Oru Melliya Kodu
Hero Arjun & Shyam
Music Director Ilayaraja
Lyricist Pa vijay
Singers Ilayaraja
Year 2016
Song Lyrics

பறந்து பறந்து செல்ல வாவா இந்த உலகம் முழுவதும்
பறவை பறவை நமக்காக அதன் சிறகுகள் தரும்
பரிசு பரிசு எனதுயிரே மழலை பரிசு கடல் அலையாய்
மனதில் மகிழ்ச்சி பொங்கிடுதே
பறந்து பறந்து செல்ல வாவா இந்த உலகம் முழுவதும்

பிறவி பிறவி இது போல ஒரு பிறவி அமையுமா
துணைவி துணைவி இவளாலே
இனி வாழ்க்கை இமயமாய்
உயர்ந்து உயர்ந்து படிப் படியாய்
வளர்ந்து வளர்ந்து உலகம் எல்லாம்
புகழப் புகழச் செஞ்சிடுதே………

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY