Vaadi Vaadi Nattukatta
Alli Thandha Vanam
Hero Prabhu Deva
Music Director Vidyasagar
Lyricist Kapilan
Singers Sujatha,Sankar Mahadevan
Year 2001
Song Lyrics

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

நீட்டாதே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீட்டாதே ஹோய்........
தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்

ஆளில்லா ஆத்தங்கரை.......
அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)

கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே...........
ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே

என் மாமா.........என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா நெட்டி தள்ளாதே

என் மாமா........காதோரம் மூச்சுத்தட
சூடேறும் சும்மாக் கெட.......(ஏ வாடி)

மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா......

அடி ஆத்தி......அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ..........

அடி ஆத்தி.......ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே........(ஏ வாடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY