Thenee Pola Thedi Vaa
Song Lyrics

தேனீ போல தேடி வா
தீண்டா மலரை நாடி வா
காணா இனிமை காண்போம் நாமே
காதல் கவிதை பாடவா.......(காணா)

உலக வாழ்வு மிகச் சிறிதே
மனம் குலவும் காதல் சுகம் பெரிதே –நம்
இளமை மாறிவிடும் முன்னமே – புது
இனிமை தேடுவது நலமே.......(காணா)

யாழை மீட்டியே நெஞ்சில்
ஆசை மூட்டுவேன்
வானம்பாடி போல் கானம் பாடியே
வாழும் காலம் இதுதானே

எழில் மேவும் மாறா இன்பராணி பாராய்
ஆடிப்பாடி ஆசை தீர வாராய்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY