Anbil Malarntha Nalroja
Kanavane Kankanda Deivam
Hero Gemini Ganesan
Music Director Ramarao-Hemanth Kumar
Lyricist V.Seetharaman
Singers P.Suseela
Year 1955
Song Lyrics

ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ... ஆ... ஆ...
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா என்
வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்

ஆ தாலோ தாலோ தாலோ
ஆ ராரோ ஆரோ ராரோ.....(அன்பில்)

என்றும் மலர் மாலை சூட்டுமே
வண்டு தேனை வாயில் ஊட்டுமே
மான்களின் கூட்டமே
வேடிக்கை காட்டுமே........
மன்னன் உந்தன் நாட்டிலே

தங்க தொட்டிலில் தாலாட்டியே
சுகுமாரனே சீராட்டியே
வெண்ணிலா காட்டியே
பாலன்னம் ஊட்டியே.........
கொஞ்சிடும் நாள் வந்திடுமே (அன்பில்)

ஆ தாலோ தாலோ தாலோ
ஆ ராரோ ஆரோ ராரோ……..
ஆ ராரோ ஆரோ ராரோ……..
ஆ ராரோ ஆரோ ராரோ……..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY