Ennuyire Ponnoliye
Piriyavidai
Hero Muthuraman
Music Director G.K.Venkatesh
Lyricist Vali
Singers S.Janaki
Year 1975
Song Lyrics

என்னுயிரே பொன்னொளியே என் காதல் மன்னா
உனைக் கண்டதே நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன்
வாராயோ பாலூட்டி அணைக்க (என்னுயிரே)

போதை நிறைந்த பெண் இன்று
பூவை நெருங்குங்கள் கைக்கொண்டு
பூவிதழ் தரும் கனி ரசம் இது
புது ரசம் இனி இதைவிட எது
ஆடவா.......என்னை கூடவா.....என் ராஜா........(என்னுயிரே)

கண்கள் சிவந்தது உன்னாலே
என்னை மறந்து நீ செல்லாதே
இளமையின் சுகம் இருவரின் வசம்
சுவை மிகும் கனி தடையில்லை இனி

போகலாம் கொஞ்சி பேசலாம் என் ராஜா
நீ.......எங்கே.......நான்......அங்கே.......
நீயின்றி நான் எங்கே............ (என்னுயிரே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY