Yethukko Iruvizhi Marulum
Sowbakiavathy
Hero Geminiganesan
Music Director M.S.Gnanamani
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers T.M.Soundarajan
Year 1957
Song Lyrics ஏதுக்கோ?.......
இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ
என்ன நினைவோ இளமைத் துணிவோ
சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ ஏதுக்கோ

புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
மண்ணில் சிந்திடும் வாச மலரும்
விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
வீணாகும் மௌனம் ஏதுக்கோ
வீசும் வேல் பார்வை ஏதுக்கோ..... (ஏதுக்கோ)

ஓடைத் தாமரை ஏடு போல்-முக
சாடை காட்டிடும் தங்கக் கலசமே
ஒய்யார நிலையே உண்டாக்கும் சிலையே
ஓயாத குறும்பும் ஏதுக்கோ
உல்லாச மயக்கம் ஏதுக்கோ……..(ஏதுக்கோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY