Ulunthu Vethakkaiyile
Muthalvan
Hero Arjun
Music Director A.R.Rahman
Lyricist Vairamuthu
Singers U.Srinivas,Swarnalatha
Year 1999
Song Lyrics

உளுந்து விதைக்கையிலே
சுத்தி ஊதக் காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக் குழிப் பூத்துப் போனேன் ((உளுந்து)

வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

ஒரு பூக்காரி எதிர்க்க வர
பசும்பால் மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம்
புகுந்து வரம் தருமோ (உளுந்து)

அனிச்ச மலரழகே
அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடுக் கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டி எட்டிப் போகையிலே
விட்டு விட்டுப் போகும் உயிரே (அனிச்ச)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY