Maadu Setha Manushan
Kadhalil Vizhunthen
Hero Nakul
Music Director Vijay antony
Lyricist Thamarai
Singers Chinnaponnu,Nakul
Year 2008
Song Lyrics

மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க
ஆடுரார்ரா நாக்கமுக்க நாக்கமுக்க.நாக்கமுக்க.
நாக்கமுக்க....நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க
அர்ரார்ரா நாக்கமுக்க. நாக்கமுக்க. நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க....(மாடு)

லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..

பந்தாட்டம் உலகம் வச்சான்..
இராட்டினம் போல் சுழல வச்சான்..
ஏற வச்சான் எறங்க வச்சான்
சொல்ல விட்டு மயங்க வச்சான்
மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா

மாடு செத்தா மனுஷன் திண்ணான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா மனுஷன் திண்ணான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...(லாரி சோனா)

பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்
கருவ வச்சான் கற்ப வச்சான்
கற்புக்குள்ள தீய வச்சான்

தீய வச்சு எரிய வச்சான்
எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா
அணைங்கடா அணைங்கடா.....(மாடு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY