Aanum Pennum Ondru
Shajakan
Hero Vijay
Music Director Manisharma
Lyricist Vairamuthu
Singers K.K.
Year 2001
Song Lyrics

ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால்
வானும் மண்ணும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால்
பூமியோடு ஒரு பூவேது........(ஆணும்)

காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து ஏத்து
காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து ஏத்து
காதல் ஒரு நந்தவனம் நீர் ஊத்து ஊத்து
காதல் ஒரு கை குழந்தை காப்பாத்து பாத்து

உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்

காதலித்து தோல்வி கண்ட காதலரை
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

லவ் பண்ணு லவ் பண்ணு லவ் பண்ணு
நெஞ்சுக்குள் லப்பு டப்பு உள்ள மட்டும் லவ் பண்ணு
உங்க காதலுக்கு வேலி கட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க.. (காதலித்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY