Aalalakanda Aadalukku
Sangamam
Hero Rahman
Music Director A.R.Rahman
Lyricist Vairamuthu
Singers M.S.Viswanathan
Year 1999
Song Lyrics

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க (ஆலாலகண்டா)

என் காலுக்கு சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம
கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும் நீ
இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்
வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க...வணக்கமுங்க (ஆலாலகண்டா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY