Oru Vandu Koottame
Nandalala
Hero Mysskin
Music Director Ilayaraja
Lyricist Kapilan
Singers Ilayaraja,Yadeswar
Year 2009
Song Lyrics

ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே

ஒரு வாண்டு கூட்டமே தையா தையா கூட்டமே
இது வாலை நீட்டிடும் தையா தையா ஆட்டமே
பால்வாடி பாட்டு நிக்காதையா
நாடோடி கூத்து தக்காதையா
ஒரு பல்லாக்கு பவனி வாரேன்............(ஒரு)

ஆயிரம் காலம் வாழ்ந்தாலும்
குழந்தை பருவம் மறக்காதே
பிள்ளையைப்போல பூமியிலே
இனி ஒரு தெய்வம் இருக்காதே

இல்லை ஒரு பள்ளிப்பாட தொல்லை
நாம் போகும் தூரம் எல்லை இல்லாதது
என்று சொல்லு கண்ணம்மா
கூரை இல்லாத பள்ளிக்கூடம் நமக்கிருக்கு
ஊரில் திரிந்தபடி கற்றுக் கொள்ளம்மா

ஹே...மேகம் குடு குடு கல்பாறை
தாகம் தணிக்கின்ற தண்ணீர் பந்தல்
போகும் வழியில் நீரோடை நீச்சல் அடிச்சிடலாம்
ஒரு பல்லாக்கு பவனி வாரேன்............(வாண்டு)

நமக்கொரு நண்பன் நாட்டினிலே
நறுங்குழல் ஊதிடும் நந்தலாலா
கணக்கின்றி நண்பர்கள் அவனுக்குண்டு
காலங்கள் கூறிடும் ரொம்ப நாளா

கண்ணா நீ எங்களையும்
உன் கூட்டில் சேர்த்துக் கொள்ளு
என்னா இது உனக்கு பிடிக்கலியா
சொன்னா உன்னை விடவும்
எண்ணா குறும்பு செய்வோம்
வெண்ணையை திருடி தர நாங்கள் இல்லையா

ஹேய்..ரோட்டு கடையில் சாப்பாடு
வழியில் கடை மேலே குதிச்சிட வேண்டும்

உண்டியல் உடைச்சி சில்லறை எடுத்து

ஓடி ஆடு கண்ணா..........

ஒரு பல்லாக்கு பவனி வாரேன்............(வாண்டு)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY