Aasai Nooru Vagai
Adutha Varisu
Hero Rajinikanth
Music Director Ilayaraja
Lyricist Panju Arunachalam
Singers Malasiya Vasudevan
Year 1983
Song Lyrics

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (ஆசை நூறு).

முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா

தினம் நீயே செண்டாகவே அங்கு நான் தான் வண்டாகவே (ஆசை நூறு )

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே அங்கு நான் தான் வண்டாகவே (ஆசை நூறு)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY