Orunaal Iravu Thanimaiyil
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1977
Song Lyrics

ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
திருடிக் கொண்டான் என்னை திருடிக் கொண்டான்

There is a suspense He is my husband (ஒரு)

தொடர்கதை படிக்கையில் ஒரு பக்கம் குறைகின்றதே
இடைவெளி ரகசியம் தள்ளாட செய்கின்றதே
பொன்னைத்தொட்டு பெண்ணைத்தொட்டு
அள்ளிக் கொள்ளும் கள்வர் கூட்டம் இங்கே

கன்னம் ரெண்டில் கன்னம் இட்டு
பின்னிக் கொள்ளும் கள்வன் இன்று எங்கே

There is a suspense He is my husband (ஒரு)

நிலவுதான் வருமென்று பூவொன்று மலர்கின்றதே
நிலவையும் மலரையும் மேகங்கள் பிரிக்கின்றதே
எண்ணை விட்டு கண்ணில் வைத்து
இன்று வரை காத்து வைத்த தீபம்

எண்ணம் கெட்டு தீபம் தன்னை
யார் அணைத்தபோதும் அது பாவம்

There is a suspense He is my husband (ஒரு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY