Ilayathalaimurai Iniya
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers M.S.Viswanathan
Year 1977
Song Lyrics

இளைய தலைமுறை.......... இனிய தலைமுறை
இளைய தலைமுறை இனிய தலைமுறை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை (இளைய)

உதயக் காலத்தின் பூபாள ராகங்களே ஒரு
புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே
இதய கனவேந்தி மிதக்கின்ற கப்பல்களே சிறு
விதையில் மறைந்திருக்கும் எதிர்கால விருட்சங்களே (இளைய)

முதிய தலைமுறையின் நம்பிக்கை சின்னங்களே
நாட்டின் முன்னேற்றம் உங்களின் பொன்னான கைகளிலே
மதிப்போடு வாழுங்கள் மாணிக்க சிற்பங்களே பல
மாநில தோட்டத்தில் மலர்ந்திட்ட புஷ்பங்களே (இளைய)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY