Karisal Tharisu Kazhani
Achamillai Achamillai
Hero Rajesh
Music Director V.S.Narasimhan
Lyricist Vairamuthu
Singers Anitha
Year 1984
Song Lyrics

கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா

உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா

முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு

முதுகை....... சுடுதே மூ........ச்சு (கரிசல்)


ஹ்ம்ம்......செத்தே சும்மா இருய்யோ கூசுதில்ல

வாடிக்கை தெரிஞ்சவர் நீங்க ஹ்ம்ம் வேடிக்கை வேணாமுங்க

அவசரம் வேண்டாம் அம்மாடி ஆத்தா

இந்த இழுப்பிழுத்தா எப்படி பொறுத்தா

மச்சானே வெட்கத்தாலே மச்சம் செவந்து போச்சு

போதும் சாமி போதும் சாமி போ.......தும். ஆஆஹ்ஹ்ஹ் (கரிசல்)


ஸ்ஸ்ஸ்.......ஹா.......செவிய கடிக்காதியோ

காதுல பஞ்ச வெச்சி கண்ணகியே நீ தூங்கு

இவருக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம்

போத்திக்கிட்டு படுடி போதும் வருத்தம்

மகராசா விடியும் முன்னே மசக்க வந்து சேருமோ

போதும் சாமி போதும் சாமி போ.......தும். ஆஆஹ்ஹ்ஹ் (கரிசல்)


கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா

உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா

முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு

முதுகை....... சுடுதே மூ........ச்சு

தனன ன ன னா தனன ன ன னா தனன ன ன னா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY