Aavarampoovu Aarezhu
Achamillai Achamillai
Hero Rajesh
Music Director V.S.Narasimhan
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1984
Song Lyrics

ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு (ஆவாரம்)


உன் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே

நான் மட்டும் சொல்ல வாய் வரலையே

நீ பார்க்கும்போது தவிப்பாச்சு

செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு

பார்வையிலே கெளிச்சாலே

புளியம் கொம்பா பிடிச்சாளே

வேரோடதான் மனசப் பறிச்சாளே (ஆவாரம்)


உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி

கல்யாண மேளம் அடிக்குதடி

ஆசைய நெஞ்சில் சுமந்தபடி

அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி

ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்

ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்

ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன் (ஆவாரம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY