Darisanam Kidaikkatha
Alaigal Oyvathillai
Hero M. Karthik
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers S.Janaki
Year 1981
Song Lyrics

தரிசனம் கிடைக்காதா என் மேல்
கரிசனம் கிடையாதா கண்ணா
தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் உன்
பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில் இவள் மனம்
தினம் தினம் கரைகிற வரையிலும் கண்ணா

தரிசனம் கிடைக்காதா என் மேல்
கரிசனம் கிடையாதா கண்ணா
தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY