Oru Kunguma Sengamalam
Aarathanai
Hero Suman
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1981
Song Lyrics

ஒரு குங்கும செங்கமலம்.. ......
இள மங்கையின் தங்க முகம் ..
பசி தூண்டும் அமுதம் ம்ம்..ஹா....ஆ..ஹா
தர வேண்டும் கமலம் ம்ம்..ஹா....ஆ..ஹா
உன் கூந்தல் பூவனம் ம்ம் ......... (ஒரு குங்கும)

திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விறைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயை புசிக்கும் கனியாவாய்

பூவைக்கு நாங்கள் பூவைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்
மின்னலிலே ......... லலலா...........
ஒரு கயிறு எடு..........லலலா
மேகங்களால் அதில் தூளி இடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம் (ஒரு குங்கும)

லாலாலலலாலா லாலாலலலாலா ஆ....ஆ..

முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை ஆ....ஆ
மடியில் தவழும் மகன் பிள்ளை ஆ........ஆ.....

நீயேந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்............. லலலா..........................
நீ சாய்ந்திருக்க ........லலலாஆ............
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் என்னை தினசரி அனுசரி (ஒரு குங்கும)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY