Un Perai Sollumpothe
Angadi Theru
Hero Magesh
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers Shreya Ghoshal,Harisaran,Naresh Iyer
Year 2010
Song Lyrics

உன் பேரை சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர்
வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (உன் )

நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம்சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடுநீ வந்தாய்பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடுபெண்ணே பெண்ணே …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (உன் )

உன் கருங்கூந்தல் குழலாகதான்எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடிதான்ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம்போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள்தீரும்

உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில்ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றும்இல்லைபெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (உன்)



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY