Enna Figure Enna Figure
Aararo Aariraro
Hero K.Bakkia Raj
Music Director K.Bakkiaraj
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1989
Song Lyrics

என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள் தான் மை டியர்
ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன்
ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி
என் வாழ்வில் இன்றே கண்டேன்

சூப்பர் ப்யூட்டிசூப்பர் ப்யூட்டி (என்ன பிகர்)

மர்லின் மன்றோ போல் இந்த
நடைதான் நடைதான் நடைதான் நடைதான்
மைக்கேல் ஜாக்சன் போல் ஆடும்
இடைதான் இடைதான் இடைதான் இடைதான்

பெண்மணி நீ ஒரு பேஸ் கிட்டார் அல்லவா
மைனரா மேஜரா மீட்டினால் நான் சொல்லவா
அலுக்கல் குலுக்கல் இருக்கு இருக்கு
அலட்டல் கிலட்டல் எதுக்கு எதுக்கு

டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங் டார்லிங் டார்லிங்
ஹொய்.. டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங் டார்லிங் டார்லிங் (என்ன பிகர்)

மச்சி மச்சி இவளே என்
மைனா மைனா மைனா மைனா
என் மாமன்காரன் இவளோட
நைனா நைனா நைனா நைனா
மாலையை போட நான் தேதியைப் பார்க்கவா

மாப்பிள்ளை ஆனதும் மீதியை ஹ்ஹ பார்க்கவா
அடியேன் உனக்கு அடிமை அடிமை
ரெடியா இருக்கு இளமை இளமை
சலிக்காமல் இன்றும் பார்ப்பேன் மிட்நைட் ட்யூட்டி (என்ன பிகர்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY