Kollaiyile Thennai Vaithu
Kadhalan
Hero Prabu Deva
Music Director A.R.Rahman
Lyricist Vali
Singers P.Jayachandran
Year 1994
Song Lyrics

கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ......

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு.......ம்ம்ம்ம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY