Kannanukkum Kalvanukkum
Thirumal Perumai
Hero Sivaji Ganesan
Music Director K.V.Mahadevan
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி - அவன்

கன்னம் வைத்து திருடி வந்த கதைகள் பல கோடி

நல்லதற்குத் திருடுவதும் நாணயந்தான் தோழி – அதை

நாட்டி வைத்த கண்ணனுக்கு வாழ்த்துரைப்போம் வாடி (கண்ணனுக்கும்)


தர்மம் செய்யாதவரின் வீடுகளை நாடி நாடி - நம்

தலைவன் திருப்பணிக்குப் பொருள் எடுப்போம் தேடி தேடி

மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி - நம்

மனதுக்கு நீதியென்றால் மனிதருக்கே நீதி (கண்ணனுக்கும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY