Thanimaiyil Yarival
Azhage Unnai Aarathikkiren
Hero Vijayakumar & Jaiganesh
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1979
Song Lyrics

தனிமையில்………. யாரிவள் ……….
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன் தனிமையில் யாரிவள்

ஆடி முடித்த மேடை மூடி வைத்த வேளை
மீண்டும் நாடகம் அது ஏன் இறைவா
ஆசை என்ன இன்று
ஏங்கும் ஏக்கம் ஏன்…ஏன்…ஏன் (தனிமையில்)

பாலைவனத்தின் மீது ........
படர்வதென்ன முல்லை ஏதோ காரணம்
இளமை கொடுமை என்ன செய்யும் பெண்மை
விரகதாபம் ஏன்…ஏன்…ஏன் ஹா…டார்லிங்

தனிமையில்.................. யாரிவள்....................
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY