Naane Naana Yarothana
Azhage Unnai Aarathikkiren
Hero Vijayakumar & Jaiganesh
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1979
Song Lyrics

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே……..
உருகும் இதயமே இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,…………………..
மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்
இவள் தான் சரணம் சரணம் (நானே நானா )

பிறையில் வளர்வதும்………..
பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது……………….
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம் (நானே நானா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY