Hei Masthana Masthana
Azhage Unnai Aarathikkiren
Hero Vijayakumar & Jaiganesh
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1979
Song Lyrics

ஹே.........மஸ்தானா..........மஸ்தானா........
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்

சிறுசு சின்னஞ்சிறு இளசு அம்மாடி இளசு
பாயிருக்கு பழுத்த பாக்கிருக்கு
காயிருக்கு பறிக்க காத்திருக்கு

வா.......நானாச்சு நீயாச்சு நாளாச்சு ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்

பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா
தென்னங்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா
ஊர் முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே
வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா
நாணம் உன்னை விடும்மா

ஹே.........மஸ்தானா..........மஸ்தானா........
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்

மாசம் தை மாசம் மஞ்சள் பூவாசம் ஏம்மா மயக்கமா
பாடு தெம்மாங்கு பாதி என் பங்கு பாட்டு கசக்கும்மா
ஆளாகி மேலாக்கு போட்டாச்சு வா அச்சாரம் கேட்டாச்சு வா

வா.......நானாச்சு நீயாச்சு நாளாச்சு ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்

ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே
வாகனம் என் வாசமே வாலிபம் உன் வசமே
காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
நீயும் மயங்க நானும் நெருங்க அம்மம்மா
காலம் நேரம் இதுவோ

வா.......நானாச்சு நீயாச்சு நாளாச்சு ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹயஹய ஹோய்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY