Kodi Kodi Uyirgal
Ellorum Innattu Mannargal
Hero GEMINI
Music Director T.G.Lingappa
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers C.S.jayaraman
Year 1960
Song Lyrics

பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து

மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து

வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே

மனிதரை விதியும் வாட்டுதே


கோடி கோடி உயிர்கள் வந்து

ஓடி ஓடிப் போகுதே

கொண்டிருந்த ஆசையெல்லாம்

துண்டுதுண்டாய் ஆகுதே (கோடி)


கண்ணை மூடி திறக்கும் முன்னே

காட்சி வேறாய் மாறுதே

கணக்கில்லாத வேகத்தோடு

காலாதமும் ஓடுதே (கோடி)


ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்

உடனே இருளும் மூடுதே

ஒளியினாலே விரிந்த மலர்கள்

ஒளியால் உதிர்ந்து வாடுதே (கோடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY