Thara Thara Vanthara

Hero | Sivaji Ganesan |
Music Director | R.Sudharsanam |
Lyricist | Udumalai Narayanakavi |
Singers | K.Jamunarani |
Year | 1960 |
Song Lyrics
தாரா தாரா வந்தாரா ............
சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
சங்கதி ஏதும் சொன்னாரா
சந்தோஷமாகவே வந்தாரா இல்லை
சஞ்சலமாகவே இருந்தாரா
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
சங்கதி ஏதும் சொன்னாரா
சீரான உன்னை ஜோடியோடு
தரிசனந்தான் செய்தாரா
தேவி என்னைக் காணோமென்று
சிங்காரமாய் வைதாரா
பூத்தமுல்லை மலர் தன்னைப்
பார்த்து மெல்ல சிரித்தாரா
வாய்த்த எண்ணை மனதில் எண்ணி
மரத்தைக் கட்டிப் பிடித்தாரா
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
சங்கதி ஏதும் சொன்னாரா

COMPILED AND UPDATED BY