Kalai Vayasu Kattana
Deivapiravi
Hero Sivaji Ganesan
Music Director R.Sudharsanam
Lyricist Thanjai Ramaiya Dass
Singers K.Jamunarani
Year 1960
Song Lyrics

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசுகாதல் ஒரு தினுசு - எங்கள்
காதல் ஒரு தினுசு (காளை வயசு)


காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது

என்ன சொன்னாலும் கேளாதது (காளை வயசு)

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலும் கேளாதது (காளை வயசு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY