Anbale Thediye En
Deivapiravi
Hero Sivaji Ganesan
Music Director R.Sudharsanam
Lyricist Udumalai Narayanakavi
Singers S.Janaki,C.S.jayaraman
Year 1960
Song Lyrics

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம் ஆ...(அன்பாலே)
ஆ...ஆ...ஆ...ஆ..

இன்பம் தரும் தேன் நிலவு இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம் ஆ...
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம் (அன்பாலே)

உடல் நான் அதில் உரம் நீ என

உறவு கொண்டோம் நேர்மையால் ஆ...ஆ...ஆ...ஆ..
கடல் நிலவாய்க் காட்சியிலே

கலந்து நின்றோம் ப்ரேமையால் ஆ...ஆ...ஆ....ஆ...

புடம் நிறை மாற்றறியாப் பொன்னே சொல் ஏன் த்யானம்
போனால் வராது இது போலே காலம் இனி ஆ...
போனால் வராது இது போலே காலம் இனி (அன்பாலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY