Mannava Vaa Vaa
Adutha Veettu Penn
Hero T.R.Ramachandran
Music Director P.Aadhinarayana Rao
Lyricist Thanjai Ramaiya Dass
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

மன்னவா.............வா........வா.........மகிழவா

மனம்போல் ஆவல் தீர வா வா

உன்னையல்லால் உள்ளத்திலே

கண்ணாளன் யாருமில்லை (மன்னவா)


தேகமே என்றும் சந்தேகமாகுமே

தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே

வானவில்லாம் வாலிபமே

வாராயே வர்ணஜாலம் பாராயோ (மன்னவா)


மாதுடன் மது உன் மனதை மாற்றுமே

காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே

காவலனே வாழ்வினிலே

காணாத இன்பம் காண வாராயோ (மன்னவா).

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY