Vaadatha Pushpame

Hero | T.R.Ramachandran |
Music Director | P.Aadhinarayana Rao |
Lyricist | Thanjai Ramaiya Dass |
Singers | P.B.Sreenivas |
Year | 1960 |
Song Lyrics
வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே
தேடாத தெய்வீக பிம்பமே – தறி
நாடாவைப் போல் ஆடும் இதயத்திலே
தினமும் உந்தன் தாபமே கோபமேன்
வனிதா மணியே இனி வாராய் அமுதக் கனியே
வந்தருள் சுந்தரி சிந்தை கவர்ந்திட
தந்தருள் இன்பம் நீயே
இன்னும் இந்த மௌனம் ஏனோ (வனிதா)
கனி இதழ் சுவைத்தரும் கண்ணான கலையே
கலைமதி திகழ்ந்திடும் பொன்னான சிலையே
மனம் உலாவிடும் கண்ணே ......
மனம் உலாவிடும் மானச தேவி ஆ ஆ ஆ ஆ
மதனும் ரதியும் போல் வாழவே
கம்பனும் வம்பனும் கண்டு மகிழ்ந்திடும்
அம்பிகையே அருள்வாய் நீயே
இன்னும் இந்த மௌனம் ஏனோ (வனிதா)

COMPILED AND UPDATED BY