Malarkodi Naane

Hero | T.R.Ramachandran |
Music Director | P.Aadhinarayana Rao |
Lyricist | Thanjai Ramaiya Dass |
Singers | P.Suseela |
Year | 1960 |
Song Lyrics
மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே (மலர்)
இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை
எழிலுடன் காணுதே ஏன் இந்த வேளை
மன ஊஞ்சலாடும் கலை மாறா
துள்ளும் மானைத் தேடியே வாராய்
கவிக் குயில் போலே இன்பம் கானம் பாடுவேனே (மலர்)
சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம்
சுகம் தரும் நேரமே இணைந்தது பாவம்
அசைந்தாடும் தென்றல் அலை மேலே
அனுராக யோக நிலையாலே
கவிக் குயில் போலே இன்பம் கானம் பாடுவேனே (மலர்)

COMPILED AND UPDATED BY