Malaiyil Malar Solaiyil
Adutha Veettu Penn
Hero T.R.Ramachandran
Music Director P.Aadhinarayana Rao
Lyricist Thanjai Ramaiya Dass
Singers P.B.Sreenivas
Year 1960
Song Lyrics

மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மனங்கனியாதா இன்னும் புரியாதா

மன்றாடும் தென்றல் நானே (மாலையில்)


ஓஓ வேதாந்தமே விஞ்ஞானமே

விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே

வாழ்விலே காணவே வாராயோ செல்வமே (மாலையில்)


ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா

ஏழைக் கனவே நினைவாகுமா

எண்ணம் நிறைவேறுமா

இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே (மாலையில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY